பகுப்பு பேச்சு:முழுமை பெற வேண்டிய கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முழுமை பெற வேண்டிய கட்டுரைகள் ஏராளமாக உள்ளன. நாம் வளர்ந்து வருகிறோம். இந்நிலையில் இத்தகைய பகுப்புத் தேவையில்லை என்றே எண்ணுகிறேன். எனவே, உரிய பகுப்பிட்டு இதனை நீக்கலாமா?--உழவன் (உரை) 01:38, 28 ஏப்ரல் 2015 (UTC)