பகுப்பு பேச்சு:முதுகெலும்பிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முள்ளந்தண்டுளிகள், முள்ளந்தண்டிலிகள் என விலங்குகளை இருவகைப்படுத்தும் போது முள்ளந்தண்டுளிகள் அதாவது முதுகெலும்பிகள் எனும் வகையின் கீழ் நகருயிர்கள், மீன்கள், பறவைகள், ஈரூடகவாழிகள் மற்றும் பாலூட்டிகள் என்பன அடங்கும். அனலிடா, மொலஸ்கா. ஆந்திரப்போடா என்பவை முள்ளந்தண்டிலிகள் எனும் வகைக்குள் வரும். நான் உயிரியல் கற்றவனல்ல என்பதால் இப்பகுப்பு சரிதானா என்பதை விக்கிப்பீடியர்கள் கவனிக்க வேண்டுகிறேன். - கோபி 15:50, 2 ஏப்ரல் 2006 (UTC)

  • ஆம்.விலங்கியலை துணைப்பாடமாக கல்லூரியில் படித்துள்ளேன். இப்பகுப்பு முதுகுநாணிகள்(en:Category:Chordates) என்ற ஆங்கில விக்கிப்பீடியா பகுப்புடன் இணைக்கப் பட்டுள்ளது. முதுகுநாணிகள் என்ற விலங்கியல் தொகுதியில், இரண்டு பெரும் துணைத்தொகுதிகள் உள்ளன. ஒன்று முள்ளந்தண்டிலிகள்(முள்ளந்தண்டு இல்லாதவை), மற்றொன்று முள்ளந்தண்டுளிகள்(முள்ளந்தண்டு உள்ளவை).இந்த முள்ளந்தண்டுளிகளையே தமிழகத்தில் முதுகெலும்பிகள் (முதுகெலும்புள்ளவை) என்று குறிப்பிடுகின்றனர். எனவே, மாற்றங்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். மாற்றுக் கருத்து இருப்பவர்கள் தெரிவிக்கவும்.--≈ உழவன் ( கூறுக ) 03:04, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஒழுங்கமைவு[தொகு]

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 19 மே 2023 (UTC)[பதிலளி]