பகுப்பு பேச்சு:மலையாளத் திரைப்படத் துறையினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாள நபர்கள் மட்டுமே மலையாளத் திரைப்படத் துறையினர் என்பதில்லை என்பதால், மலையாள நபர்கள் என்பது நீக்கப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 24 நவம்பர் 2016 (UTC)

ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், இவர்களில் பலர் மலையாள நபர்களாகவும் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு மலையாள நபர்கள் பகுப்புகளில் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:04, 24 நவம்பர் 2016 (UTC)