பகுப்பு பேச்சு:மருத்துவத் தமிழ் நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் மருத்துவ நூல்கள், தமிழில் இயற்பியல் நூல்கள், தமிழில் பொறியியல் நூல்கள் என்றால் சீராக (முதற்சொல்) வருவதால், தொங்கு பட்டியில் தக்க தேர்வுகள் கிட்டும். மருத்துவத் தமிழ் நூல்கள் (த் வர வேண்டும்), பொறியியற் தமிழ் நூல்கள் என்று இட்டால், தொங்கு பட்டியில் மருத்துவ எனத் தொடங்கும் சொற்கள் காட்டும் (எ.கா. மருத்துவ இத்தாலிய நூல்கள், மருத்துவ இடாய்ச்சு நூல்கள் என்று). இரண்டுமே ஒவ்வொரு வகையில் நன்மை தருவது. இரண்டும் எனக்கும் உடன்பாடே. ஆனால் மருத்துவத் தமிழ் நூல்கள் என்று த் வர வேண்டும். என் முதல் தேர்வு தமிழில் xxxx நூல்கள், என் இரண்டாம் தேர்வு xxx தமிழ் நூல்கள். இரண்டும் உடன்பாடே.--செல்வா 15:13, 29 பெப்ரவரி 2012 (UTC)