பகுப்பு பேச்சு:மனித உரிமைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்' என்ற பகுப்பு 'மனித உரிமை' பகுப்பில் இடம்பெற வேண்டுமா என்று தெரியவில்லை. பாலாஜி 20:30, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இப்பகுப்பின் பெயர் மனித உரிமைகள் என்றிருப்பது அதிகப் பொருத்தமானது என்று நினைக்கிறேன். --கோபி 16:51, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆம்--Ravidreams 16:55, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் உள்ளடக்கம்[தொகு]

  • அறிமுகம்/வரையறை
  • முக்கியத்துவம்
  • மனித உரிமை வகை
  • அனைத்துலகச் சட்டங்கள், உடன்படிக்கைகள், கருவிகள்
  • தொடர்பாக இயங்கும் அமைப்புகள்
  • நாடுகள் வாரியாக