பகுப்பு பேச்சு:பௌத்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'விக்கித் திட்டம் பௌத்தம்' என்கிற விக்கிபீடியா திட்டம் ஒன்றை இயற்றி இருக்கிறேன் எனவே. பௌத்தம் என்ற பகுப்பில் உள்ளவற்றை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வேண்டுகிறேன்

பௌத்தம் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


'விக்கித் திட்டம் பௌத்தம்' என்கிற விக்கிபீடியா திட்டம் ஒன்றை இயற்றி இருக்கிறேன் எனவே. பௌத்தம் என்ற பகுப்பில் உள்ளவற்றை [விக்கித் திட்டம் பௌத்தம்] என்னும் பகுப்புக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் மன்னிக்கவும். Vinodh.vinodh 13:43, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:பௌத்தம்&oldid=185733" இலிருந்து மீள்விக்கப்பட்டது