உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:போர்னோகிராபி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் என்ன? ஆபாசம் என்பது சரியா? --Natkeeran 01:29, 22 நவம்பர் 2008 (UTC)Reply

ஆபாசம் என்பது பொருந்தாது--ரவி 14:16, 24 நவம்பர் 2008 (UTC)Reply

போர்னோகிராபி தமிழல்லவே@. ஆபாச செயல்களை கணினி, திரைப்படம், கைப்பேசி என்று தொழில் நுட்பம் மூலம் பயன்படுத்துவதையே போர்னோகிராபி என்கின்றார்கள். தமிழில் தொழில்நுட்ப முறையிலான ஆபாசம் என்று வைக்கலாமே@..

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு