பகுப்பு பேச்சு:போரியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்கள்[தொகு]

  • Logistics தமிழ் என்ன?
  • வியூகம் [1] ஆங்கிலம் என்ன?

--Natkeeran 22:39, 12 மே 2008 (UTC)[பதிலளி]

குறிப்புகள்[தொகு]


Logistics என்பதற்கு ஏற்பாடுகள் எனலாம். எவை எவை ஏலும், எப்படி ஏலும், ஏன் ஏலும், எதனால் ஏலும் என்னும் தன்மைகளை ஆய்ந்து தேர்ந்து அமைப்பது ஏற்பாடு. (ஏல் + பாடு; ஏல் --> ஏற்பு; ஏலும் ஏலாது - இயலும் இயலாது; செல்லும் செல்லாது). முன்னேற்பாடு என்பது முன்கூட்டியே எண்ணிச்செய்யும் ஏற்பாடு. ஏலோர்தல் என்பதும் பொருந்தும் சொல். திருப்பாவை, திருவெம்பாவையில் வரும் ஏலோர் எம்பாவாய் என்பது ஏலும் முறைமையைச் சுட்டுவது (ஆனால் மெய்யியல் நோக்கில் கூறப்படுவது).

வியூகம் என்பது formation.

--செல்வா 22:58, 12 மே 2008 (UTC)[பதிலளி]


நன்றி செல்வா. --Natkeeran 23:48, 12 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:போரியல்&oldid=240793" இலிருந்து மீள்விக்கப்பட்டது