பகுப்பு பேச்சு:போதிசத்துவர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போதிசத்துவர்? கோபி 14:27, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

இல்லை போதிசத்த்வர் என்பதே சரி. வடமொழியில் இதை बोधिसत्त्व: என்று கூறுவர் Vinodh.vinodh 15:19, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

சமஸ்கிருதம் உட்பட பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் போது சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. போதிசத்துவர் என்ற பயன்பாடு ஏற்கனவே உள்ளது. அத்துடன் போதிசத்த்வர் என்பதை எவ்வாறு வாசிப்பது? கோபி 15:21, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
போதிசத்துவர் என்று தமிழில் எழுதுவது முறைமை. சமசுகிருதத்தில் உள்ளதுபோல் இருக்க வேண்டும் என்பது தேவை இல்லை. மேலும் சமசுகிருதத்தில் (அதாவது தேவநாகரி எழுத்தில் குறிப்பிட்டுருப்பது) 'போ'தி:ஸத்த்வ என்று உள்ளது. பல எழுத்தொலிகள் தமிழ்மரபுக்கு ஏற்ப மாறியுள்ளதைப் பார்க்கலாம். தமிழ் இயல்புக்கு ஏற்பவே தமிழ்ல் எழுதுதல் நல்லது. மொழிக்கு மொழி சில திரிபுகள் எழுவது இயற்கை. எசுப்பானியர் (ஸ்பானிஷ்காரர்) ஜீஸஸ் (Jesus) என்றுகூடச் சொல்வதில்லை, அவர்கள் ஹெஸுஸ் என்கின்றனர் (அவர்கள் மொழிவழக்குப்படி). பேச்சு:அவலோகிதர் பக்கத்தையும் பார்க்கவும்.--செல்வா 17:32, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]