பகுப்பு பேச்சு:பெருங்கடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங்கடல்களும் கடல்களும் நீர்நிலைகள் பகுப்பின் கீழ் தனித்தனி கிளைப் பகுப்புகளாக இருப்பது தான் சரி. ஒன்று மற்றொன்றின் கீழ் துணைப்பகுப்பாக வராது. இதனால், பெருங்கடல்கள் பகுப்பை கடல்கள் பகுப்பின் கீழ் இணைத்திருந்ததை நீக்கி உள்ளேன். பகுத்தலின் போது குழப்பம் வந்தால் ஆங்கில விக்கிபீடியாவில் பகுப்பு முறை வைத்து சரி பார்த்துக்கொள்வது உதவக்கூடும்--ரவி (பேச்சு) 15:28, 10 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

இதில் எந்த குழப்பமும் கிடையாது. பெரிய + கடல் = பெருங்கடல். ஆகவே பெருங்கடல்களும் ஒருவித கடல் தான். மேலும் இது பெருங்கடல் கட்டுரைகளை எளிதாக லொகேட் செய்வதற்கும் உதவும். விக்கிபீடியாவில் பகுப்புகள் கட்டுரைகளை அடையாளம் காண்பதற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பான கட்டுரைகளை கண்டுபிடிப்பதற்குமே உள்ளது. விக்கிபீடியா பகுப்புகள் strict hierarchyஐ பின்பற்ற வேண்டியதில்லை. ஆங்கில விக்கிபீடியாவில் இருக்கும் அனைத்தையும் இங்கு அப்படியே காப்பியடிக்கவும் வேண்டியதில்லை. -ஸ்ரீநிவாசன் 15:39, 10 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

While there is no need to follow strict hierarchy or tree structure, we may take care of few things to avoid confusion and repetition in future. If we include oceans under seas category, then the link to nIrniLaikaL category should be removed because nIrniLaikaL category is a parent level category for seas category and there is no need to repaet it again. Or if it is wanted to retain the link to nIrniLaikaL category, then I suggest to remove link to kadalkaL category. I accept that we dont need to copy everything from EWpedia but I believe that the category structure in EWpedia is well evolved and possibly monitored by people knowledgeble in library sciences. So it may serve as a source of reference before we decide what needs to be done here--ரவி (பேச்சு) 16:38, 10 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

I will give you a simple example. A reader reads the article on இந்தியப் பெருங்கடல். As he/she finishes reading and scrolls down the article, he/she clicks on பகுப்பு:பெருங்கடல் and goes to the category page. A person reading about Indian Ocean might be interested in knowing about Bay of Bengal. So to find the வங்காள விரிகுடா article, he has to go to category ocean, then on to category நீர் நிலைகள் and then click the கடல்கள் subcategory over there to find வங்காள விரிகுடா if link to cat-seas is not available in cat-oceans. So one has to travel three pages if the link to பகுப்பு:கடல்கள் is not included in பகுப்பு:பெருங்கடல்கள், compared to two pages if the link is included. You should also keep in mind that not all users may have broadband internet so that they can travel 3 pages in a flash, and many readers might not have their browser, os, etc., configured to type unicode tamil characters so that they can easily type வங்காள விரிகுடா in search box to find the article they want. Thus it should be clear that the main function of categories is to locate articles easily and you will find that even highly evolved wikipedieas are liberal and not follow strict heirachies with respect to categories. Yes, ofcourse we should take care that irrational and illogical categorization does not take place, and we will always take care. Ocean may not be sea in English, but clearly categorizing பெருங்கடல்கள் under கடல்கள் is neither irrational nor illogical.
And a personal request to Ravi: why do you blow up such small things into big issues? In my personal opinion, one should be rigid and act within rules while removing things/being destructve, and be liberal while creating articles/being constructive. But you seem to be doing just the opposite. One should understand that when an user does something, he/she does so in good faith only after thinking much about it. If one should think twice before creating something, one should think twenty times before removing something that other user has done.
-ஸ்ரீநிவாசன் 05:24, 11 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஸ்ரீநிவாசன், உங்களின் முதல் பத்தி வாதத்தில் உள்ள உண்மையை உணர்ந்து இந்த உரையாடலை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். நம் நடைக் கையேடு இன்னும் முழுமை அடையாத நிலையில் இது போன்ற குழப்பங்கள், விவாதங்கள் வருவது இயல்பே. இது போன்ற உரையாடல்கள் நம்முள் கருத்தொற்றுமையை உண்டாக்கி நடைக்கையேட்டை இறுதி செய்ய உதவும் என நம்புகிறேன். சில சமயங்கள் ஒவ்வொரு தொகுப்புக்கும் பேச்சுப்பக்கத்தில் விளக்கம் கொடுத்து பதில் வாங்க காத்திருந்து சரி செய்வதற்குள் நேரமாகிவிடுகிறது என்ற காரணத்தினால் தான் நேரடியாக சில தொகுப்புகளை செய்து விட்டு பேச்சுப் பக்கத்தில் விளக்கம் தருகிறேன். இவ்வாறு நான் செய்யும் தொகுப்புகள் பெரும்பாலும் சிறு தொகுப்புகள் தான். அப்படி செய்யும் தொகுப்புகள் தவறாக இருக்கும் பட்சத்தில் பின்னர் திருத்திக் கொள்ளலாம் என்ற வசதியும் ஒரு காரணம். இந்த அடிப்படையில் தான் பகுப்பு:கடல்கள் இணைப்பை நீக்கினேன். விக்கிபீடியா வளரத்தொடங்கும் இக்கால கட்டத்தில் இருந்தே எல்லா விதத்திலும் ஒழுங்குடன் வளர வேண்டும் (பெரிதாக வளர்ந்த பின் ஒழுங்குபடுத்துவது சிரமம்), அது புதுப்பயனர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்ற எண்ணத்தில் தான் சிறு விடயங்களிலும் கவனம் செலுத்துகிறேன். அது எந்த விதத்திலும் இன்னொரு பயனரின் சுதந்திரத்தில் தலையிடும் நோக்கத்தில் செய்யப்படுவதில்லை.

மற்றபடி, என் விக்கிபீடியா செயல்பாடுகளை தனிப்பட்ட முறையில் விமர்சித்து நீங்கள் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த 6 மாதங்களாக என் செயல்பாடுகள் குறித்து நான் அறிவேன். மற்ற பயனர்களும் அறிவர். எனினும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி.--ரவி (பேச்சு) 08:58, 12 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

இந்த உரையாடலில் நீங்கள் இருவரும் ஒரே ஏற்புடைய கருத்துக்கு வந்துள்ளது நன்று. இது போன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழ வேண்டும். அவற்றின் முடிவுகள் கொள்கைப் பக்கங்களைச் சென்றடைய வேண்டும்.
மற்றபடி தனிநபர் விமர்சனங்களை நாம் கூடியவரை தவிர்க்க வேண்டும். அதேபோல், நம் நிலைப்பாட்டை ஒருவர் விமர்சித்தால் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் பிற பயனர்களின் தொகுப்புக்களை நல்லெண்ண அடிப்படையிலேயே செய்துள்ளதாகக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் தொகுப்புச் சுருக்கங்களிலும், பேச்சுப் பக்கங்களிலும் தேவையான அளவு காரணங்களைத் தருவது நல்லது; அதே நேரத்தில் அவ்வாறு தராதபோது கேட்டு அறிந்து கொள்வதில் தவறில்லை. -- Sundar \பேச்சு 09:20, 12 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]