பகுப்பு பேச்சு:பீங்கான் பொருட்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@கி.மூர்த்தி: இப்பகுப்பு ஆவியின் Ceramic materials என்ற பகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளதில் ஒரு சந்தேகம்.

  • Ceramic materials - வெண் களிமண் பொருட்கள் அல்லது வெங்களிமண் பொருட்கள் அல்லது பீங்கான் என்றும்
  • Porcelain - பீங்கான் என்றும் விக்சனரியில் தரப்பட்டுள்ளது.

பகுப்பு:வெங்களிப் பொருட்கள் என்று மற்றொரு பகுப்பும் உள்ளது. எனவே இப்பகுப்பு en:Category:Ceramic materials அல்லது en:Category:Porcelain இரண்டில் எதனுடன் பொருந்தும்? உங்கள் கருத்தைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:13, 9 சூலை 2021 (UTC)[பதிலளி]

@Booradleyp1: Ceramic, Porcelain என்ற இரண்டு சொற்களும் பீங்கானையே குறிக்கின்றன. பீங்கான் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் யாவும் Ceramic materials என்ற பகுப்பில் வரும். சாதாரண களிமண்ணை சுட்டு தயாரிக்கப்படுபவை Ceramic. உயர் அடர்த்தி கொண்ட களிமண்ணை உயர் வெப்பநிலையில் சுட்டு தயாரிக்கப்படுபவை Porcelain. பீங்கான் தயாரிக்கப் பயன்படும் பொருள்கள் எனக் கருதி Ceramic materials என்பதுடன் பொருத்தலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 16:40, 9 சூலை 2021 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி:en:Category:Ceramic materials-பீங்கான் பொருட்கள் பகுப்பு எனில், en:Category:Porcelain பகுப்பிற்கு தமிழில் மொழிபெயர்ப்பு என்னவாக இருக்கும். மேலும் பகுப்பு:வெங்களிப் பொருட்கள் பகுப்பிற்கும் இப்பகுப்பிற்கும் இடையே குழப்பம் நேராதிருக்க வெங்களிப் பொருட்கள் பகுப்பை நீக்கி விடலாமா?(அதில் சேறு என்ற ஒரு கட்டுரை மட்டுமே உள்ளது.) @Kanags:@செல்வா: