பகுப்பு பேச்சு:பாடல் வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகுப்பு:பாடல்கள் என்பதிலேயே, துணப்பகுப்புகளாகப் பாடல் வகைகளை (எ.கா) கிறித்தவப்பாடல்கள், பக்கதிப்பாடல்கள், தமிழ்பாடல்கள் என கோர்த்துள்ளனர். அப்படியிருக்க, இதுபோன்றதொரு தனிப்பகுப்பு எதற்கு? எனவே, இப்பகுப்பை நீக்கலாமென்று எண்ணுகிறேன். மாறுபட்ட கருத்து இருப்பவர்கள், ஏறத்தாழ ஒரே பொருளுடைய இந்த இருபகுப்புகளிலும், எதைஎதை கோர்க்க வேண்டும் என்ற தெளிவுரை தருமாறு கோருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:20, 9 சூலை 2013 (UTC)