பகுப்பு பேச்சு:பழங்குடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

(பகுப்பு:தொல்குடிகளின் பேச்சுப் பக்கத்திலிருந்து நகர்த்தப்பட்டது) பகுப்பு:பழங்குடிகள் என்ற பகுப்பு ஒன்று உள்ளது.--Kanags \உரையாடுக 04:59, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஓ! ஆம்! மறந்துவிட்டேன். மிக்க நன்றி கனகு சிறீதரன்! பழங்குடிகள், தொல்குடிகள் இவற்றில் எது சிறந்தது? எனக்கு இரண்டுமே ஏற்புடையதாகவே படுகின்றன. கனடாவில் முதற்குடிகள் (first nations) என்கிறார்கள். aborigin Indigenous Peoples என்பதெல்லாம் ஒன்றே. ஓர் இணக்க முடிவுக்கு வந்த்தபின் அதற்கேற்ப இப்பகுப்புகளை மாற்றலாம். இப்போதைக்கு, வேண்டுமானால், தொகுடிகள் என்பதை நீக்கிவிடுகின்றேன் (பழங்குடிகள் என்று மாற்றி பகுப்பு இட்டுவிடுகின்றேன்). --செல்வா 05:07, 24 பெப்ரவரி 2012 (UTC)
பூர்வீகக் குடிகள் என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம். கனடாவில் First Nations என்பதில் இருந்து Indigenous என்ற சொல்லுக்கு மாறி வருகின்றனர். --Natkeeran (பேச்சு) 18:02, 11 அக்டோபர் 2017 (UTC)