பகுப்பு பேச்சு:பல்லின வளையம் உருவாகும் வினைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Heterocycle என்றால் பல்வளையம் என்பது சரியான மொழிபெயர்ப்பா? @கி.மூர்த்தி:.--Kanags \உரையாடுக 10:39, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Kanags சார், hetero என்பது பல வகை அல்லது பல இனம் என்ற பொருள் கொண்டது .எனவே பல்லின வளையம் என்பதைச் சுருக்கி பல்வளையம் என்றேன். இனம் சேர்ப்பது கட்டாயம் எனில் சேர்த்து விடலாம். --கி.மூர்த்தி 10:52, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விக்சனரியில் வேற்றணு வளையம் என்று தந்திருக்கிறார்கள். heterocyclic compound or ring structure is a cyclic compound that has atoms of at least two different elements as members of its ring(s). Polycyclic compounds ஐயும் பல்வளைய சேர்மங்கள் என்றுதானே கூறவேண்டும். இரண்டையும் வேறுபடுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 11:15, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
Hetero cyclic - பல்லின வளையம், poly cyclic - பல்வளையம் என்ற முடிவுக்கு வருவோமா? --கி.மூர்த்தி 15:52, 23 அக்டோபர் 2015 (UTC)
அப்படியே மாற்றி விடுகிறேன். heterocyclic compound பற்றி ஒரு கட்டுரையையும் எழுதி விடுங்கள்.--Kanags \உரையாடுக 21:18, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]