பகுப்பு பேச்சு:பராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Arafath.riyath:! இப்பகுப்பில் உள்ள கட்டுரைகளில் என்ன பராமரிப்பு தேவைப்படுகிறது என்று அறியவிரும்புகிறேன். என்னால் முடிந்தால், அவற்றைச் செய்யவே வினவுகிறேன்.--உழவன் (உரை) 05:36, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Infobox Former Country/autocat என்ற ஆங்கில விக்கி வார்ப்புருவில் இருந்து அப்படியே copy paste எடுத்ததால் இந்தப் பகுப்பும் தகவல்சட்டத்துடன் சேர்ந்து வந்து விட்டது. குறிப்பிட்ட நாட்டின் தகவல் சட்டத்தில் மிக முக்கியமான தரவு(கள்) சேர்க்கப்படாமல் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 05:45, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
எத்தகைய பராமரிப்பு என்பதைக் கண்டறியும் வரை , தற்போது விக்கித்தரவுடன் இணைத்துள்ளேன். --உழவன் (உரை) 05:51, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]