பகுப்பு பேச்சு:பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழக அரசின் பதிப்புரிமை[தொகு]

தற்போது தமிழகஅரசு இது குறித்த அறிவிப்பை, வெளியிட்டு உள்ளதால், தற்போது இதனுள் உள்ள கட்டுரைகளை நீக்குக. இதற்குரிய ஆங்கிலபதிப்பு, படங்களைக் குறித்தும் தெளிவான வரையரையுடன், பொதுவகத்திற்காக வேண்டும் என்பதை பரிதியிடம், விளக்கி உள்ளேன். பெற்றுத்தருவதாக்க் கூறியுள்ளார். இந்த தமிழ் ஆவணத்தின் அடிப்படையில், ஒரு வாரத்திற்கு பிறகு இப்பகுப்பு, உருப்படிகளை நீக்க உள்ளேன்.--உழவன் (உரை) 16:45, 13 அக்டோபர் 2016 (UTC)

கட்டுரை கட்டற்ற ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது என்று எவ்வாறு மற்றவர்கள் தெரிந்து கொள்வது? --AntanO 06:19, 18 திசம்பர் 2016 (UTC)
அவ்வார்ப்புருவை நீக்க, மேற்கண்ட அரசு ஆவணமே போதுமென்று எண்ணுகிறேன். என் கூற்று சரிதானே? --உழவன் (உரை) 12:18, 18 திசம்பர் 2016 (UTC)
ஆ.வியில் en:Wikipedia:Copying text from other sources என்ற முறை உள்ளது. எ.கா: ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்) பதிப்புரிமைக் கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் உள்ளது என்று குறிப்பிட, இல்லை என முறையாகக் கையாள என்ன வழி? அரசு ஆவணம் எங்குள்ளது? இது இக்கட்டுரையுடன் எவ்விதம் தொடர்புபடும்? --AntanO 12:46, 18 திசம்பர் 2016 (UTC)
அரசு ஆவணம் எங்குள்ளதா? மேலுள்ள தொடுப்பில் இருப்பது, தமிழக அரசு ஆவணம் இல்லையா?இல்லையெனில்,எப்படி என்று கூறவும்.--உழவன் (உரை) 15:46, 18 திசம்பர் 2016 (UTC)
இதற்கு மேலும் விளக்கிச் சொல்ல எனக்குத் தமிழ் தெரியாது. முடிந்தால் தந்துள்ள ஆ.வி இணைப்பைக் கவனியுங்கள். --AntanO 16:42, 18 திசம்பர் 2016 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────சரிங்க. ஒரு வேண்டுகோள். எனக்கு ஆங்கிலம் அத்துப்படி அல்ல. இது குறித்த தமிழ்பக்கம் உருவாக்கினால், பலருக்கும் பயன்படும் என்றே எண்ணுகிறேன்.எனவே, அந்த ஆங்கிலவிக்கிபோல, தமிழில், விக்கிப்பீடியா:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல் என்பதன் உரையாடற்பக்கத்தில் எனது வினாவினை எழுப்பியுள்ளேன். எப்படி மேற்கூறிய ஆவணப்படி, படியெடுத்தல் தவறு என, நீங்கள் உங்கள் வழிகாட்டுதலை முடிவுரையாக வழங்கக் கோருகிறேன். பலருக்கும் பயன்பட ஒரு தமிழ்பக்கம் வேண்டும். அதில் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 01:02, 19 திசம்பர் 2016 (UTC)