உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:பதினாறாவது மக்களவை அமைச்சர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பகுப்பு சற்று குழப்பம் தருவதாக உள்ளது. இதில் சேர்க்கப்படும் பல அமைச்சர்கள் பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்கள் அல்லர்; மாநிலங்களவை உறுப்பினர்கள். 2014 நடுவண் அமைச்சர்கள் எனலாமோ ?--மணியன் (பேச்சு) 05:26, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]