பகுப்பு பேச்சு:பண்டிகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்டிகை சமஸ்கிரத சொல் என்கிறார்கள்? விழா பரிந்துரைக்கப்படுகின்றது. --Natkeeran 22:05, 4 அக்டோபர் 2006 (UTC)

பண்டிகை தமிழ் சொல் இல்லை என்று தான் நினைக்கிறேன் (சில சமயம் நாம் வடமொழிச் சொல் என்று நினைப்பதை தமிழ்ச் சொற்கள் தாம் என்றும் மொழியறிஞர்கள் நிறுவுவது கவனிக்கத்தக்கது). பண்டிகைகள் என்றால் பெரும்பாலும் சமயம் சார் அல்லது மரபு சார் கொண்டாட்டங்களை குறிக்கும். இதற்கு விழா என்பதை விட இன்னும் துல்லியமான சொல் இருந்தால் நன்றாக இருக்கும்--ரவி 22:46, 5 அக்டோபர் 2006 (UTC)

'திருநாள்' சரியாக இருக்கலாம். பாலாஜி 00:23, 19 நவம்பர் 2006 (UTC)

ஆம், கோயில் திருவிழாக்களை ஒட்டி வரும் நாட்களை எங்கள் ஊரில் திருநாள் என்பார்கள். பொருத்தமான சொல் தான்.--Ravidreams 00:39, 19 நவம்பர் 2006 (UTC)

இந்தப் பகுப்பு விழாக்கள் பகுப்போடு இணைக்கபப்ட உள்ளது. --Natkeeran 01:16, 5 நவம்பர் 2010 (UTC)