பகுப்பு பேச்சு:பட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய பக்கங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

http://en.wikipedia.org/wiki/Help:Merging#Full-content_paste_merger பக்கத்தில் பரிந்துரைத்தபடி, இப்பகுப்பில் உள்ள கட்டுரைகளை இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் பக்கத்தில் ஒன்றிணைக்கத் தொடங்கி உள்ளேன்.

எடுத்துக்காட்டுகள்:

இந்த ஒன்றிணைப்பைச் செய்யும் முறையில் மேம்பாடுகள் ஏதும் தேவைப்பட்டால் தெரிவிக்க வேண்டுகிறேன். 150+ பக்கங்கள் உள்ளதால், ஆர்வமுடையவர்கள் அனைவரையும் இந்தப் பராமரிப்புப் பணியில் உதவிடவும் வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 15:35, 21 மே 2012 (UTC)[பதிலளி]