பகுப்பு பேச்சு:பச்சைப் புறாக்கள்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m
கட்டுரைகளின் தலைப்புகள் பச்சைப் புறா எனவும் பச்சைப்புறா எனவும் வேறுபடுகின்றன. இரு சொற்களாக எழுத வேண்டும் என்பது எனது பரிந்துரை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:50, 27 சூலை 2024 (UTC)