பகுப்பு பேச்சு:நூலகம் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலகம் திட்டம் என்ற மேற்பகுப்பு தேவையானது என்று கருதுகிறீர்களா? நேரடியாகவே ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பை பயன்படுத்தலாமே?

நூலகம் திட்டம் என்றபகுப்பு ஏன் தேவைப்ப்டுகிறது? நூலகம் திட்டத்தை சாராதவர்கள் ஈழத்து இலக்கியம் தொடர்பான பங்களிப்புக்களை செய்யும்போது, அவர்களது பங்களிப்பும் இந்த மேற்பகுப்பின்கீழ் வருமா? --மு.மயூரன் 17:31, 17 ஜனவரி 2006 (UTC)