பகுப்பு பேச்சு:நூற்றாண்டுவாரியாக நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூற்றாண்டுவாரியாக அல்லது நூற்றாண்டு வாரியாக இலக்கணப்படி எது சரியானது? @மதனாஹரன் மற்றும் Fahimrazick:.--Kanags \உரையாடுக 02:07, 1 சனவரி 2016 (UTC)

இடைவெளிகள் தொடர்பாக இறுக்கமான நடைமுறைகள் தேவையில்லை. நூற்றாண்டுவாரியாக என இடைவெளி விடாமல் எழுதுதல் நன்று. --மதனாகரன் (பேச்சு) 05:42, 1 சனவரி 2016 (UTC)