பகுப்பு பேச்சு:நியூ செஞ்சுரி புக் கவுசு நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எனும் நிறுவனப் பெயரை புது யுக புத்தகப் பண்ணை என்று மொழிபெயர்ப்பது சரியா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:53, 8 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

குறைந்தது இரு பிற மேற்கோள்களில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாகப் பயன்படுத்துகிறார்களா என்று அறிய முடியவில்லை. --Natkeeran (பேச்சு) 18:28, 8 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]