உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:நாடு வாரியாகத் திருத்தந்தையர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலும் பகுப்புகள் தேவை

[தொகு]

இதுவரை "இத்தாலிய திருத்தந்தையர்கள்" பகுப்பில் பல இத்தாலியரல்லாதவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்க்க, ஆங்கில விக்கி, போர்த்துகீசிய விக்கி போன்றவற்றைப் பின்பற்றி, கீழ்க்காணும் பகுப்புகளை உருவாக்க வேண்டும்:

  • பாலத்தீன திருத்தந்தையர்கள்
  • கிரேக்க திருத்தந்தையர்கள்
  • சிரிய திருத்தந்தையர்கள்
  • ஆப்பிரிக்க திருத்தந்தையர்கள்
  • ஒலாந்திய திருத்தந்தையர்கள்
  • இங்கிலாந்து திருத்தந்தையர்கள்
  • பிரான்சிய திருத்தந்தையர்கள்
  • போர்த்துகீசிய திருத்தந்தையர்கள்
  • எசுப்பானிய திருத்தந்தையர்கள்
  • (சிசீலிய திருத்தந்தையர்கள்)
  • குரோவேசிய திருத்தந்தையர்கள்
  • துருக்கி திருத்தந்தையர்கள்
  • பண்டைய உரோமை திருத்தந்தையர்கள்

இவற்றுள் துருக்கி, சிசீலியா, குரோவேசியா போன்றவை இரு நாடுகளுக்குக் கீழேயும் வரக்கூடும். இப்பகுப்புகளை இப்பொழுதே உருவாக்கிவிட்டால், படிப்படியாக திருத்தந்தையர்கள் பற்றிய இடுகைகளை எழுதும்போது வசதியாக இருக்கும்.--பவுல்-Paul 14:36, 4 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]