பகுப்பு பேச்சு:நாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்து நாடுகள் குறித்த கட்டுரைகளிலும் அந்நாட்டின் கொடி, அந்நாட்டின் இருப்பிட வரைபடங்களை மட்டுமாவது இணைத்தல் நன்றாக இருக்கும். நானும் பக்கங்களை தொகுக்க முயல்கிறேன்--ரவி 18:56, 23 டிசம்பர் 2005 (UTC)

Info about SA Tamils.

நாடுகள் குறித தகவல் இற்றை தேவை[தொகு]

பல நாடுகள் குறித்த முதன்மைக் கட்டுரைகள் 2006 வாக்கில் எழுதப்பட்டவை. நாடுகளின் மக்கள் தொகை, ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இற்றைப்படுத்த வேண்டி உள்ளது. இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும்--இரவி (பேச்சு) 14:56, 26 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:நாடுகள்&oldid=1243547" இலிருந்து மீள்விக்கப்பட்டது