பகுப்பு பேச்சு:தொல்லியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் என்றால் என்ன? --Natkeeran 13:32, 25 ஏப்ரல் 2008 (UTC)

தொல் (தொன்மை, பழமை) + இயல். Archeology என்பதற்கு இணையாகப் பயன் படுகின்றது. archaic என்றால் பழமையானது என்று பொருள். பழைய காலத்தின் சுவடுகளைப் பற்றி ஆய்வது. அது இடிந்த கற்கோயிலாக இருக்கலாம், உடைந்த பானையாக இருக்கலாம், பழமையேறிய ஆனால் இடிபாடு அடையாக குளமாக இருக்கலாம், அணியாக, ஆடையாக என்று எதுவாகவும் இருக்கலாம். பழம் பொருள் என்றால் கரிமம்-14 முதலான ஓரிடத்தான்களின் அள்வீடுகள் வழி காலப்பழமையை அறியலாம். கல்வெட்டுகள் இருந்தால் இன்னும் துல்லியமாக சில அறியலாம். --செல்வா 13:45, 25 ஏப்ரல் 2008 (UTC)
தொல்பொருளியல் கூட பொருத்தம் அல்லவா? --Natkeeran 13:47, 25 ஏப்ரல் 2008 (UTC)