பகுப்பு பேச்சு:தொல்பொருள் ஆய்வாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@செல்வா:, பகுப்பு:தொல்பொருள் ஆய்வாளர்கள் என்ற பகுப்பும் உள்ளது. இரண்டும் ஒரு பொருளையே தருகின்றன. இவ்வாஅறான துறைசார் வேறு பகுப்புகளை மனதில் கொண்டு, "தொல்லியலாளர்கள்" (தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது) என்பதையே முதன்மைப் படுத்தலாமா?--Kanags \உரையாடுக 21:51, 20 நவம்பர் 2015 (UTC)

ஓ! தொல்பொருள் ஆய்வாளார்கள் என்னும் பகுப்பு இருந்தது தெரியாது. அதுவே பகுப்பாக இருக்கலாம். தொல்லியலாளர்கள் பகுப்பை நீக்கிவிடலாம். --செல்வா (பேச்சு) 00:55, 21 நவம்பர் 2015 (UTC)
நாடுவாரியாகத் தொல்லியலாளர்கள் என ஒரு பகுப்பு இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 01:00, 21 நவம்பர் 2015 (UTC)