பகுப்பு பேச்சு:தேவலோக மரங்கள்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
தேவலோகத்தை யாரும் பார்த்ததில்லை. அது ஒரு கற்பனை. கற்பக மரத்தைக் கற்பனை மரம் என்றாலே போதும். தேவலோக மரம் என்பது வேண்டாத ஒன்று. அன்றியும் இன்று உலகில் வெப்ப நாடுகளில் கானப்படும் சந்தன மரத்தைத் தேவலோக மரம் எனல் பொருந்தாது. எனவே இப் பகுப்புப் பக்கத்தை நீக்குதல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 14:43, 27 ஏப்ரல் 2013 (UTC)