பகுப்பு பேச்சு:துப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Ravidreams மற்றும் Selvasivagurunathan m: இப்பகுப்பின் உபபகுப்புகளில் சேர்க்கும் கட்டுரைகளில் இருந்து அந்தந்த மாவட்ட தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் பகுப்பை நீக்கி வருகிறேன். இது சரியான நடைமுறையா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.--Kanags \உரையாடுக 01:38, 15 சூலை 2017 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் செய்வது சரியே. அதாவது துப்புரவு முடிந்த XXXXX மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை இடுகிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:45, 15 சூலை 2017 (UTC)Reply[பதில் அளி]