பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர்:Kanags, மாவட்டவாரியான பகுப்புகள் இந்தப் பகுப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. தொடர்பை நீக்கிவிடலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:08, 1 சூலை 2017 (UTC)[பதில் அளி]

இவை தற்காலிகப் பகுப்புகளே. இவை பயிற்சி முடிந்த பின்னர் மறைக்கப்பட்டுவிடும். துப்பரவு தேவைப்படும் கட்டுரைகளை அடையாளம் காட்ட இத்தொடர்பு தேவைப்படலாம்.--Kanags \உரையாடுக 02:14, 1 சூலை 2017 (UTC)[பதில் அளி]

நீங்கள் கூறுவது சரியே. ஆனால் வேறு சில மாவட்டங்கள், சூலை மாத பகுப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. சரி, சில காலம் காத்திருக்கலாம்; இது ஒரு பெரிய விசயமில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:18, 1 சூலை 2017 (UTC)[பதில் அளி]