பகுப்பு பேச்சு:திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@தியாகு கணேஷ் தேவைப்படும் துணைப் பகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

படிகள்[தொகு]

  • கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அல்லாதவை, முழுக்க முழுக்க தானியங்கி கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளில் {{ }} குறிகளுக்குள் நீக்குக என எழுதி இடவும்.
  • ஒரு துறை சார்ந்த கட்டுரைகளை வகைப்பிரித்து துப்புரவு செய்யலாம்.
  • விருப்பமான துறையை முதலில் துப்புரவு செய்யலாம்.

வழிமுறைகள்[தொகு]

  1. தேவைப்படும் கட்டுரை, ஆனால் மேற்கோள் இல்லையெனில் {{ }} எனும் குறிகளுக்குள் சான்றில்லை என இடுங்கள்.
  2. எழுத்துப் பிழை, சொற்பிழை, இலக்கணப் பிழை, வாக்கியப் பிழை, பொருள் பிழை இவற்றைத் திருத்த வேண்டும்.
  3. மேற்கோள்கள் வேலை செய்கிறதா என்பதனை சொடுக்கிப் பார்க்க வேண்டும்.
  4. மேற்கோள்கள் சுட்டுமை முறையாக இருக்கிறதா என்பதனைப் பார்க்க வேண்டும்.
  5. துறைசார் பகுப்பு ஏதேனும் ஒன்றாவது இடப்பட்டுள்ளதா என்பதனை பார்க்க வேண்டும்.