பகுப்பு பேச்சு:தமிழ் நபர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியர்கள் என்ற பகுப்பு பொருந்தாது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளைச் சேர்தோர் தமிழ் நபர்கள் என்ற பட்டியலில் வருவர். எல்லாத் தமிழரும் இந்தியர்கள் இல்லை. --Natkeeran 21:30, 5 ஏப்ரல் 2009 (UTC)

சரி செய்யப்பட்டது--தாமரைப்பூ 04:20, 6 ஏப்ரல் 2009 (UTC)

நற்கீரன் கஷ்டப்பட்டு உருவாக்கிய படங்கள். பகுப்பில் படங்கள் போன்ற சிறு தொகுப்புகள் இருப்பதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 10:39, 8 மார்ச் 2011 (UTC)