பகுப்பு பேச்சு:தமிழ் சிங்கள ஒருமைப்பாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது என்ன தமிழ் சிங்களம்? இப்படியான சொற்றொடர் அவசியம் தானா? இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:32, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழியினருக்கும், மொழிகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு அல்லது ஒற்றுமை போன்றவை பலவேறு கட்டமைப்புகளில் காணப்படுகின்றன. அவ்வாறான ஆக்கங்களின் போது, இந்த பகுப்பை பயன்படுத்துவதற்கே இட்டேன். இருப்பினும் இது தேவையில்லையெனில் வேறு பொறுத்தமான பகுப்பு ஒன்றை இடலாம் அல்லது நீக்கிவிடலாம். --HK Arun 06:46, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தமிழ்சிங்களம், அல்லது சிங்களத்தமிழ் என்ற சொற்றொடர்கள் என்றுமே நான் கண்டதில்லை. அப்படி ஒன்றை எமது விக்கிப்பீடியா மூலம் உருவாக்குவது விரும்பத்தக்கதல்ல. இப்பகுப்புக்குள் மேலும் நீங்கள் கட்டுரைகள் உருவாகக் விரும்பினால், தமிழ், சிங்கள ஒருமைப்பாடுகள் என்று ஒரு பகுப்பை உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 07:04, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தமிழ் சிங்கள் ஒருமைப்பாடுகள் என்ற பகுப்பு ஏற்கனவே உள்ளதால் இதனை நீக்குகிறேன்.--Kanags \உரையாடுக 07:15, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]