பகுப்பு பேச்சு:தமிழ்ப் புதினங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் புதினங்கள் எதிர் தமிழ் புதினங்கள் ? எது சரி ? --Natkeeran 16:41, 25 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

இப்பகுப்பைத் தமிழ்ப் புதினங்கள் என்று மாற்ற வேண்டும். பகர ஒற்று ("ப்") வரவேண்டும். --செல்வா (பேச்சு) 15:13, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
தங்களின் வழிகாட்டுதலின் படி எல்லாக் கட்டுரைகளுக்கும் தமிழ்ப் புதினங்கள் என மாற்றி பகுப்பிட்டுள்ளேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:39, 27 ஏப்ரல் 2016 (UTC)