பகுப்பு பேச்சு:தமிழ்நாட்டுச் சிற்றிதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப் பகுப்பை தமிழ்நாட்டுத் தமிழ் இதழ்கள் எனலாம். சிற்றிதழ் எது, பெரிய இதழ் எது என்று வேறுபடுத்துவது தேவை இல்லை என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:40, 27 அக்டோபர் 2012 (UTC)

தமிழகத்தில் சிற்றிதழ்கள் என்ற வகைப்பாடு தெளிவாகவே இருக்கிறது. நகரத்துக் கடைகளில் விற்கப்படும் இதழ்களைப் பேரிதழ் எனலாம். மற்றவற்றையும், தனிச்சுற்றில் விடப்படுவனவற்றையும் சிற்றிதழ் எனலாம்--இரவி (பேச்சு) 15:01, 27 அக்டோபர் 2012 (UTC)