பகுப்பு பேச்சு:தமிழ்நாடு மாவட்ட வார்ப்புருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவட்ட ஊராட்சிகள் வார்ப்புரு திருத்தம்[தொகு]

மாவட்ட ஊராட்சிகள் வார்ப்புருக்களில் வட்டாரம் இதனை ஒன்றியம் என திருத்தலாமே ?--ஸ்ரீதர் (பேச்சு) 11:58, 11 நவம்பர் 2015 (UTC)

block என்பது வட்டாரம். Panchayat union என்பது ஊராட்சி ஒன்றியம்.-நீச்சல்காரன் (பேச்சு)
block, panchayat union இரண்டும் ஒரே பரப்பைக் குறிப்பவை தாம். வட்டாரம் என்பது மேலிருந்து கீழாக அரசின் பார்வையில் பிரிக்கப்பட்ட நிருவாக அலகுகள். ஊராட்சி ஒன்றியம் என்பது கீழிருந்து மேலாகப் பார்க்கும் பார்வை. ஊராட்சி ஒன்றியம் பற்றிய முதன்மைக் கட்டுரையில் இதனைக் குறிப்பிடலாம்.--இரவி (பேச்சு) 07:04, 12 நவம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 07:15, 12 நவம்பர் 2015 (UTC)