பகுப்பு பேச்சு:தமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டு ஊர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் ஆளுநர், முதல்வர், மாவட்ட ஆட்சியர் பெயர் வார்ப்புருவில் இடம்பெறுவது தேவையற்றது என நினைக்கிறேன். இந்தவிவரங்களை முறையே அந்தந்த மாவட்டம், தமிழ்நாடு கட்டுரையைக் காண்பதன் மூலம் அறியலாம். உள்ளூராட்சித் தலைவர் பெயர் இருந்தால் பயனுள்ள தகவலாக இருக்கும். --இரவி (பேச்சு) 04:46, 19 ஏப்ரல் 2013 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 05:12, 19 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் நாட்டில் கிராம ஊராட்சிகள்(பஞ்சாயத்து) = 12,618, நகர ஊராட்சிகள்(பேரூராட்சி) = 562 உள்ளது
தமிழ் நாட்டில் ஊராட்சி ஒன்றியங்கள் = 385 உள்ளது. http://tnmaps.tn.nic.in/default.php?at_a_glance.php
ஊராட்சி ஒன்றியத் தலைவர் பெயர் மட்டும் வார்ப்புருவில் சேர்க்கலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 07:17, 19 ஏப்ரல் 2013 (UTC)