பகுப்பு பேச்சு:தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

10, 000 கட்டுரை இலக்கு[தொகு]

தமிழ் மொழியின் பெருமையானது தொன்மையில் அல்ல தொடர்ச்சியிலேயே உள்ளதாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிபிட்டுள்ளதற்கமைய தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்ட தமிழ் இணையத்திலும் தொடரவேண்டும். கன்னித் தமிழ் கணினியில் வேண்டும். சிறுதுளியே பெருவெள்ளமாகின்றது. ராமரின் அணைக்கு அணில் கூட உதவியது. நீங்கள் செய்கின்ற விக்கிப்பீடியாப் பலரும் கூட்டுச் சேர்ந்து பங்களிப்பினால் பெருமளவில் உதவி பலம் வாய்ந்த இணையமூடான கலைக்களஞ்சியத்தை உருவாக உதவுகின்றது. 10, 000 கட்டுரை இலக்கிற்குக் காலம் குறிப்பிடப்படாத போதும் இது இதனை விரைவில் அடைவது தமிழிற்கும் விக்கிப்பீடியாவிற்கும் நல்லது.

தமிழில் நூல் வடிவில் விரிவான தமிழ் கலைக்களஞ்சியங்கள் உண்டு.[தொகு]

1)Vaazhiviyar Kalanjiyam ( Encyclopedia )published by Tamil University  It is in 13 volumes and it costs Rs 700/= each.( Rs 9100/=.) 

2)Ariviyar Kalai Kalanjiyam also published by Tamil University. This is also in 13 volumes and costs Rs Rs 5700/=. 

--Natkeeran 14:19, 23 ஜூன் 2006 (UTC)

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் - தமிழ்[தொகு]

Agriculture encyclopaedia in Tamil[தொகு]

Coimbatore, May 27: Tamil Nadu Agricultural University (TNAU) is in the process of preparing an agricultural encyclopaedia in Tamil, considering the history of farming in the state.


The prime aim of this assignment was to popularise the technologies of agriculture and allied disciplines among the farming community, students and the public, university sources said.


The work would be carried out as a collaborative venture with Tamil University, Thanjavur, and this "milestone" effort would be of immense help to all the readers to understand the basic ideas and importance of agriculture, they said.


A standard accepted format for easy understanding by the readers would be adopted while preparing the encyclopaedia, since subjects covered include agronomy, oilseeds, millets, agricultural engineering, home science, forestry, biotechnology, soil science and microbiology.


A steering committee comprising university scientists to monitor the activities related to preparation of encyclopaedia has been formed, the sources said. (Agencies) http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7BF78B035B-BD7C-4314-8275-C990C277FF70%7D&CATEGORYNAME=TAMNA

தமிழ் கலைக்களஞ்சியங்கள்[தொகு]

--Natkeeran 04:10, 28 மே 2007 (UTC)[பதிலளி]

நகர்த்தல்[தொகு]

இப்பேச்சுப் பக்கத்தின் கட்டுரைப்பக்கம் முதற்பக்கமாக உள்ளது. அதேவேளை முதற்பக்கத்துக்குத் தனியான பேச்சுப் பக்கமும் உள்ளது. உள்ளடக்கத்தைக் கருத்திற் கொண்டு இப்பக்கத்தை பகுப்புப் பேச்சு:தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்க்கு நகர்த்தலாமா? கோபி 09:50, 26 ஜூன் 2008 (UTC)

சரி--ரவி 16:31, 26 ஜூன் 2008 (UTC)