பகுப்பு பேச்சு:தனித்தமிழ் உரையாடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள் ஏற்கனவே உள்ளதால் இப்பகுப்பை நீக்கலாம் என கருதுகிறேன். தனித்தமிழ் எனின் பல அரசியல் சாய்வுகள் வந்துவிழக் கூடும். நம்மைப் பொருத்தவரை கலைக்களஞ்சியத்துக்கு உகந்த நல்ல தமிழ் என்பதற்காகத்தான் உரையாடுகிறோம். நல்ல தமிழ் என்கையில் பலவாறு கிளைத்துள்ள தமிழ் அடிச்சொற்களைப் பேணுதல் நல்லது என்பதே அடிப்படை. யாருக்கும் மறுப்பில்லையெனில் இருநாட்களில் நீக்கி விடலாம். -- சுந்தர் \பேச்சு 04:32, 16 சூலை 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:04, 16 சூலை 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 16 சூலை 2013 (UTC)[பதிலளி]

இதிலிருந்த கட்டுரைகளை வேறு பொருத்தமான பகுப்புகளில் இட்டுவிட்டு பகுப்பை நீக்கியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 14:29, 18 சூலை 2013 (UTC)[பதிலளி]