பகுப்பு பேச்சு:சேணேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பீரங்கிப் படை என்னும் சொல்லனது தமிழில் பொருளற்ற சொல் என்பதாலும், ஏற்கனவே சேணேவி என்னும் சொல் விக்கி தமிழில் வழங்கப் படுவதாலும் பீரங்கிப்படை என்னும் பெயரில் இருந்த இப்பகத்தை சேணேவி என்னும் பெயரிற்கு நகர்த்தியுள்ளேன். இதற்குள் இருந்த அத்துணை பக்கங்களையும் சரியான முறையில் மீண்டும் நகர்த்திவிட்டேன் என்பதையும் தெரியப்படுத்துகிறேன். பெரும்பாண்டியன்2 | 5-24-2021 | 5:55 UTC.