பகுப்பு பேச்சு:செயலிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்திலும் கணினியியலும், ஒரு செயலி பின்வருவற்றில் ஒன்றையாவது செய்யக் கூடியதாக இருந்தால் அது உயர் வரிசைச் செயலி எனப்படும்:

  • ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகளை உள்ளீடாக ஏற்றால்
  • வெளியீடாக ஒரு செயலியை திருப்பித் தந்தால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:செயலிகள்&oldid=1386561" இலிருந்து மீள்விக்கப்பட்டது