பகுப்பு பேச்சு:சிங்கப்பூரில் உள்ள இந்துக் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலில் இப்பகுப்பு சிங்கப்பூர் கோவில்கள் என்று இருந்தது. பிறகு பல மதங்களின் கோவில்கள், அங்கு இருப்பதால், சிங்கப்பூரின் இந்து கோவில்கள் என்ற புதிய பகுப்பை உருவாக்கினேன். அப்பகுப்பை தற்போதுள்ள பெயருக்கு ஏன் மாற்ற வேண்டும்? சிங்கப்பூரின் என்பதே சிங்கப்பூரில் உள்ள என்பது தானே பொருள். ஏன் தமிழில் சுருக்கமாகக் குறிப்பிடக்கூடாதா? ஆங்கிலத்தில் in என வருவதால், தமிழிலும், அதற்குரிய உள்ள என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டுமா? சுருக்கச் சொல்லும் தமிழ்நடையை, இனியாவது ஆதரிக்கவும்.--≈ உழவன் (உரை) 07:12, 27 சனவரி 2015 (UTC).[பதிலளி]