பகுப்பு பேச்சு:சட்டப் பேரவை உறுப்பினர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டமன்ற / சட்டப்பேரவை இரண்டும் ஒன்றெனினும், ஒரேமாதிரி பெயர்வைத்தால் தேடுசாளரத்தில் தட்டச்சும்போது அனைத்து கட்டுரைகளும் தோன்றும். எனவே, சட்டப்பேரவை என்பதைப் பேணுவோமா?--உழவன் (உரை) 00:11, 20 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

அதிகாரபூர்வமாக எது உண்டோ அதனை முதன்மைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 00:18, 20 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
நமது தளத்திற்கு வருபவருக்கான வசதி பற்றியே ஆலோசிக்கிறேன். அதிகாரப்பூர்வமானத்தலைப்பைக்குறித்து ஆயும் போது குறிப்புகளை இடுகிறேன்--உழவன் (உரை) 00:52, 20 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]