பகுப்பு பேச்சு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகுப்பு, கட்டுரைத் தலைப்புகளில் கோவில் வரும் இடங்கள் எல்லாம் கோயில் என்று மாற்ற வேண்டும். தானியங்கி மூலம் உதவ இயலுமா? @Aswn:--இரவி (பேச்சு) 08:16, 26 மார்ச் 2017 (UTC)

செய்துவிடலாம் @Ravidreams: அவர்களே. கட்டுரைகளுக்கு வழிமாற்றிகளுடன் வேண்டுமா? --அஸ்வின் (பேச்சு) 12:19, 26 மார்ச் 2017 (UTC)
ஆம், வழிமாற்றிகளுடன் மாற்றலாம். பயனர் பெயர் அல்லது பெயர் கொண்டே அழையுங்கள். அவர்களே வேண்டாம் :) --இரவி (பேச்சு) 13:12, 26 மார்ச் 2017 (UTC)
சரி :) @Ravidreams:பகுப்புகள் நகர்த்தப்பட்டுவிட்டன. கோவில் என்ற வார்த்தையுடன் 402 கட்டுரைகள் உள்ளன. என்னால் கண்டறிந்த வரை இவற்றில் ஊர்கள் பற்றி 54 கட்டுரைகள் போக 348 கட்டுரைகள் எஞ்சியுள்ளன. இவற்றை நகர்த்திடலாமா? --அஸ்வின் (பேச்சு) 13:29, 26 மார்ச் 2017 (UTC)
மற்றவர்களின் கருத்தறிய சில நாட்கள் பொறுத்திருந்து நகர்த்தலாம். @Kanags, AntanO, Booradleyp1, மற்றும் Jagadeeswarann99:--இரவி (பேச்சு) 13:39, 26 மார்ச் 2017 (UTC)
பட்டியல் கீழே:--அஸ்வின் (பேச்சு) 13:46, 26 மார்ச் 2017 (UTC)
அனைத்தும் தேவையில்லை. இந்துக்கோவில்கள் (தலைப்பை) மட்டும் இப்போதைக்கு மாற்றலாம். திருக்கோவில் என்பதை கோயில் என மாற்றலாம். அருள்மிகு என்பது தலைப்பில் தேவையற்றது. அதனை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 20:32, 26 மார்ச் 2017 (UTC)
கிறித்தவ கோயில்களைத் தவிர்க்கலாம். அவற்றில் பல "பெருங்கோவில்" எனவுள்ளன. ஆனால் அவை "பசிலிக்கா" என அல்லது "பேராலயம்" என மாற்றப்பட வேண்டும். இவற்றை தனித்தனியாகச் செய்வது ஏற்றது.--AntanO 04:11, 27 மார்ச் 2017 (UTC)
சிறப்பான முன்னெடுப்பு. வழிமாற்று இன்றியே கட்டுரைகளை மாற்றிவிடலாம். கோவில், கோயில் எது சரி என விளக்கம் தேவைப்படுபவர்கள் பேச்சுப்பக்கத்திலிருக்கும் உரையாடலைப் படித்துப் புரிந்து கொள்கிறார்கள். இச்செயலால் மேலும் சரியானது மக்களை சென்றடையும். (தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:09, 27 ஏப்ரல் 2017 (UTC)