பகுப்பு பேச்சு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Kanags: \\கே. வி. மகாதேவன் இசையமைத்த தெலுங்குத் திரைப்படங்கள்\\ என்ற பகுப்பு ஒன்றும் உள்ளதால் இப்பகுப்பினை \\கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\\ எனத் தலைப்பை மாற்றுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். 137 கட்டுரைகள் இருப்பதால் அவற்றைத் தானியிங்கி மூலமாக அப்புதுப்பகுப்புக்குள் சேர்ப்பது இயலுமா? தங்களது கருத்தினைப் பதிவிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:57, 20 சனவரி 2019 (UTC)

ஆம் அதுவே பொருத்தமாக இருக்கும். ஒருவர் வேறு மொழித் திரைப்படங்களுக்கு இசையமைக்காவிடினும், \\xxxx இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\\ எனப் பகுப்பிடுவதே சிறந்தது. மாற்றி விடுகிறேன்.--Kanags (பேச்சு) 07:40, 20 சனவரி 2019 (UTC)

உதவிக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:24, 20 சனவரி 2019 (UTC)