பகுப்பு பேச்சு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. பாலச்சந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் என்று தலைப்பிட்டிருக்கலாம்.--Kanags \உரையாடுக 03:24, 5 ஆகத்து 2014 (UTC)[பதில் அளி]

@Kanags வாக்கிய அமைப்பினை தங்களின் பரிந்துரைப்படி மாற்றிவிட்டேன். பெயரைப் பொறுத்தளவில்... விளம்பரச் சுவரொட்டிகளிலும், குறுந்தட்டு உறைகளின்மீதும் கே. பாலசந்தர் என்று எழுதியிருப்பதால் அப்படியே வைத்திருக்கிறேன் (பகுப்பினை உருவாக்கும் முன்னரே இதனை அவதானித்தேன்). ஒரு புதிய பகுப்பினை உருவாக்கியபிறகு சற்றுப் பொறுத்து, பின்னர் பல கட்டுரைகளில் சேர்ப்பது நல்லது; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது எளிதாக இருக்கும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 5 ஆகத்து 2014 (UTC)[பதில் அளி]