பகுப்பு பேச்சு:கூத்து
கூத்தும் நாடகமும் ஒன்றா வேறா? --Natkeeran 18:51, 1 ஏப்ரல் 2008 (UTC)
- கூத்து என்பது நடனமாகவும், நாடகமாகவும் இருக்கலாம். இடத்தைப் பொருத்தே பொருள் கொள்ள இயலும். தெருக்கூத்து என்னும் பொழுது இசையும், நடனமும், கதை ஒட்டிய நடிப்பும் சேர்ந்த நாடகமாக இருக்கும். வெறும் கூத்து என்று வந்தால் நடனம் (இதுவும் தனி ஒருவராகவோ, சிவனாகிய கூத்தபிரான் ஆட்டம் போல், பலர் ஆடும் குரவை ஆட்டம் முதலான கூட்டுநடனங்களாகவோ இருக்கலாம்). --செல்வா 23:50, 3 ஏப்ரல் 2008 (UTC)
கூத்துக்கள்[தொகு]
- குரவைக் கூத்து
- வெறியாடல்
- துணங்கைக் கூத்து
- வள்ளிக் கூத்து
- கயிற்றாடல்
- சாக்கைக் கூத்து
- சாந்திக் கூத்து
- விநோதக் கூத்து
- வசைக் கூத்து
- தோற்பாவைக் கூத்து
- நிழற்பாவைக் கூத்து
- ஆரியக் கூத்து
- தமிழ்க் கூத்து
- மகிடிக் கூத்து
- வசந்தன் கூத்து
- பறைமேளக் கூத்து
- காத்தான் கூத்து
- கோவலன் கூத்து
- குடமூதற் கூத்து
- தென்மேடிக் கூத்து
- வடமேடிக் கூத்து
- அருச்சுனன் தபசு
- காமன் கூத்து
- பென்னார் சங்கர் கூத்து
- வீரபத்திரன் ஆட்டம்