பகுப்பு பேச்சு:குறுங்கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரையறை[தொகு]

குறுங்கட்டுரை என்பதற்கான வரையறையை வகுத்தல் நல்லது. 'எது குறுங்கட்டுரை', 'எது குறுங்கட்டுரை அன்று' என்பது குறித்த புரிதல் அவசியம். இதில் தெளிவு ஏற்பட்டால், மேம்படுத்துதல் பணிகளைச் செய்ய உதவியாக இருக்கும். --SelvasivagurunathanmBOT (பேச்சு) 04:24, 19 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

பொதுவான வரையறை தருவது கடினம். குறைந்தபட்ச தகவல்கள் இருந்தால் போதுமானது. வளர்த்தெடுக்கக்கூடிய கட்டுரை எனக் கருதினால் அது குறுங்கட்டுரையாகக் கருதலாம். ஆங்கில விக்கிக் கட்டுரை இருந்தால் அதனுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 04:35, 19 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]