பகுப்பு பேச்சு:குனூ கட்டற்ற ஆவண உரிமப் படிமங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு உறுதி செய்யப்படவேண்டும். --Natkeeran 18:53, 29 ஜனவரி 2007 (UTC)

தளையறு என்பதை விட தளையில்லா, தளையற்ற, தளையில் என ஏதேனும் ஒன்று இருப்பது நன்றாக இருக்கும் எனத் தோன்றுகின்றது. --செல்வா 20:25, 29 ஜனவரி 2007 (UTC)
கட்டற்ற என்பதே இப்பொழுது பரவலாக வழக்கத்துக்கு வருகின்றது. த.வி. அச்சொல்லையே பயன்படுத்துகின்றோம். இங்கும் அது பொருந்தும் என்று நினைக்கின்றேன். --Natkeeran 23:34, 29 ஜனவரி 2007 (UTC)

GNU என்பதன் உச்சரிப்பு (பலுக்கல்) க்னூ என்று இருந்தாலும் அவ்வாறு தமிழில் எழுதுவது தவறானது. ஆதலால் குனூ என்று பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். --கோபி 10:00, 30 ஜனவரி 2007 (UTC)