பகுப்பு பேச்சு:கிறித்தவ சித்தர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவ புனிதர்கள் என்ற பெயர் கூடிய பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சித்தர்கள் என்ற பெயர் தமிழ்ச் சித்தர்களோடு குழம்ப வாய்ப்பு உண்டு. --Natkeeran (பேச்சு) 14:23, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கிறித்தவத்தில் சித்தர்கள் என்பவர்கள், புனிதர்களிடமிருந்து சிறிது வேறுபட்டவர்கள். எல்லாப் புனிதர்களும் சித்தர்கள் அல்லர். தமிழ்ச் சித்தர்களோடு குழப்பத்தைத் தவிற்கவே கிறித்தவ சித்தர்கள் எனக்குறிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனினும் சில புதிய மொழிபெயர்ப்புகளின் படி இவர்கள் இறைக்கட்சியாளர்கள் எனவும் அழைக்கப்படுகின்றார்கள் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:38, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]